குரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி


குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 25 பணியிடங்களுக்கு இந்த குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வினை 1,153 பேர் எழுதினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி