சட்ட படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு


தில்லி தேசிய சட்ட பல்கலைக்க்ழகத்தில் நடைபெறும் 2014-15ம் ஆண்டிற்கான பல்வேறு சட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை AILET நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: B.A., LL.B (Hons) - 5 வருடங்கள், LL.M - 1 வருடம்

இளங்கலை சட்டப் படிப்புக்கு +2ம் வகுப்பில் 50 சதவீத தேர்ச்சியும்....முதுகலை பட்டப் படிப்புக்கு இளங்கலை சட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். AILET நுழைவுத்தேர் மே 4ம் தேதி நடைபெறுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.nludelhi.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி