இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடி. உச்ச நீதி மன்றம் செல்ல முடிவு.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணா அடங்கிய முதல் அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற நீதியரசர்களின் முடிவால் சற்று அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள் அரசின் எதிர் மனுவால் இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதனம் அடைந்தனர். இருந்தாலும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். 

இரட்டைப்பட்டத்தின் அடுத்த எபிசோட் தொடரும்...........

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி