போட்டோஷாப் கருவிகள் (Tools)

Tool Box (Tools and Their names) போட்டோஷாப் கருவிகளும் அதனுடைய பெயர்களும்.

டூல் பாக்சில் உள்ள ஒவ்வொரு டூலும் மிகவும் இன்றியமைதாதது. ஒவ்வொரு டூலைப் பயன்படுத்தியும் போட்டோஷாப்பில் எப்படியெல்லாம் டிசைன் செய்யப் போகிறேன் என்று பின் வரும் பாடங்களில் படிக்கலாம்.

இதன்மூலம் தான் நமது புகைப்படங்களை அழகுற வடிவமைக்கப் போகிறோம்.

இதனை நாம் கையாளக் கற்றுக்கொண்டால் சிறந்த தொழில்முறை டிசைனராக வரவும் வாய்ப்புள்ளது.

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.photoshop tools with their names
Source : http://photoshopintamil.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி