தமிழ் மூலிகைகளின் பெயர்கள் - Glossary of Tamil herbs

 • abelmoschus esculentus - வெண்டை 
 • abelmoschus moschatus - கந்துகஸ்தூரி
 • abies weebbiana - தாலிசப்பத்திரி
 • abrus fruitiloculus - வெண்குந்திரி, விடதரி
 • abrus precatorius - குண்றிமணி
 • abulitum indicum - துத்தி
 • acacia arabica - கருவெல்லம்
 • acacia concuna - சீக்காய், சீயக்காய்
 • acacia pennata - காட்டுசிகை, இந்து
 • acacia polyacanthapolycantha - சிலையுஞ்சில்
 • acalypha indica - குப்பைமேனி
 • acalypha paniculata - குப்பைமேனி
 • achyranthes aspera - நாயுருவி
 • acorus calamus - வசம்பு
 • adathoda tranquebariensis - தவசு முருங்கை
 • adenan thera pavonia - மஞ்சாடி, ஆனைக்குன்றுமணி
 • aegle marmelos - வில்வம்
 • agave americana - ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை
 • agave sisalana - கதலை
 • ailanthus excelsa - பெருமரம், நாரு
 • alangium lamarckii - அழிஞ்சில்
 • alangium salviifolium - அழிஞ்சில்
 • albizia lebbeck - வாகை
 • albizia odoratissima - கருவாகை
 • alfalfa - குதிரைமசால்
 • aloe barbadensis - சீமை மூசம்பரம்
 • aloe littoracis - மூசம்பரம்
 • aloe vera - சோத்துக் கற்றாழை
 • alonitum heterophyllum - அதிவிடயம்
 • alternanthera sessilis - பொன்னாங்கண்ணி
 • alpinia galanga - அரத்தை
 • amaranthus spinosus - முள்ளுக்கீரை
 • amaranthus tricolour - அரைக்கீரை
 • ammnia vesicatorius - நீர்மேல் நெருப்பு
 • amomum sublatum - பெரிய ஏலக்கி
 • amorphophallus sylvaticus - காட்டுச்சேனை
 • anacordium occidentale - முந்திரி
 • anethum sowa - சதகுப்பை
 • animated oats - (காட்டுக்) காடைக்கண்ணி
 • anisochilus carnosum - கர்ப்பூரவள்ளி
 • anisomeles malabarica - பேய்மிரட்டி
 • annona squamosa - சீத்தா
 • aponogeton natans - கொட்டிக்கிழங்கு
 • aquilaria agallocha - அகில், காகதுண்டம்
 • aristida setacea - துடைப்பம்
 • aristolochia bractiata - ஆடுதீண்டாப்பாளை
 • arum lyratum - கொண்டை ராகிசு
 • arum oolocasia - சேம்பு
 • asparagus racemosus - தண்ணீர்விட்டான் கிழங்கு
 • asystasis gangetica - நறுஞ்சுவைக் கீரை
 • atalantia monophylla - காட்டு எலுமிச்சை
 • avena sativa - (சீமைக்) காடைக்கண்ணி
 • avena sterillis - (காட்டுக்) காடைக்கண்ணி
 • audiographus paniculata - நிலவேம்பு
 • azadiracta indica - வெம்பு
 • azima tetracantha - முட்சங்கான்
 • bambusa arundinacea - மூங்கிலிரிசி
 • baringtonia acutangula - செங்கதப்பு
 • baringtonia racemosa - சமுத்திரப் பழம்
 • barlenia priontis - செம்முல்லி, காட்டுகானா
 • barleria cristata - செம்முள்ளி
 • basella alba - பசளைக் கீரை
 • basella rubra - கொடிப்பசளைக் கீரை
 • bauhinia tomentosa - இறுவாட்சி
 • berberis aristata - மரமஞ்சள்
 • bixa orellana - வருகமஞ்சள், மந்திரவஞ்சி
 • blumea lacera - காட்டுமுள்ளங்கி
 • boerhavia diffusa - மூக்குரட்டை
 • borassus flabellifer - பனை
 • boverheavia repen - மூக்கரத்தைக் கீரை
 • broyonia laciniosa - ஐவிரலி
 • buchanania axillaris - புளிமா
 • bulletwood - மகிலா மரம்
 • burea frondosa - பலசு
 • caesalina pulcherrima - மயில்கொன்றை
 • calaba fruitcosa - விழுந்தி
 • calamus rotang - பிறப்பான் கிழங்கு
 • calculus bovis - கோரோசனை
 • calotropis gigantea - எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி
 • cammelina benghalensis - கானாம்வாழை
 • cannabis sativa - கஞ்சா, ஆநந்தமூலம்
 • canthium parvifolium - சிறுக்காரை
 • capparis brevispina - ஆதந்தை
 • capparis horrida - ஆதொண்டை
 • capparis zeylanica - சுடுத்தொரட்டி
 • capsium annum - மிளகாய்
 • capsium minimum roch. - சீமை மிளகாய்
 • carallumma umbellata - கல்முளையான்
 • cardiospermum halicacabum - முடக்கற்றான்
 • carmona retusa - குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்
 • carrissa carandas - களா, கிளா
 • carrissa spinarum - சிறுக்களா
 • carum roxburghianum - ஓமம்
 • cassia alata - சீமையகத்தி
 • cassia anceolata - நிலாவாரை
 • cassia augustifolia - நாட்டு நிலவாகை
 • cassia auriculata - ஆவாரை
 • cassia fistula - சிறுக்கொன்றை
 • cassia tora - தகரை
 • catharanthus roseus - நித்தியகல்யாணி
 • centella asiatica - வல்லாரை
 • cepparis zeylanica - ஆதொண்டை
 • chestnut - கஷ்கொட்டை
 • cinnamomium macrocarpum - பெரிய லவங்கப்பட்டை
 • cissus quadrangularis - பிரண்டை
 • cissus repens - செம்பிரண்டை
 • citron - கடார நாரத்தை
 • citrus acida - எளிமிச்சை
 • citrus medica - கடார நாரத்தை
 • citrullus colocynthis - ஆற்றுத்தும்மட்டி
 • clemone gyrandra - நிலவேளை
 • clemone viscova - வேளை
 • cleome viscoza - நாய்க்கடுகு
 • clerodendron inerme - சங்கம் குப்பி
 • clerodendron phlomoides - தழுதாரை
 • clerodendron serratum - கண்டுபரங்கி
 • clerodendron phlomoides - தழுதாரை
 • climbing ylang ylang - கருமுகை
 • clover - சீமை மசால்
 • clitoria tertatea - கண்ணிக்கொடி
 • coccinia grandis - கோவை
 • cocculus hirsutus - காட்டுக்கொடி
 • cocus nucifera - தென்னை
 • coleus aromaticos - கற்பூரவல்லி
 • coleus forskohlii - மருந்துகூர்க்கன்
 • colocasia himalensis - சாமைக்கிழங்கு
 • coporis zeylanica - ஆதண்டம்
 • cordia dichotoma - நறுவிலி, மூக்குச்சளிப் பழம்
 • corollo cartus - ஆகாயக் கருடன்
 • corypha - குடைப்பனை
 • cucumis melo utilissimus - முள்வெள்ளரி
 • cucumis melo var. melo - சுக்கங்காய்
 • curculigo orchiodes - குறத்தி நிலப்பனை
 • curcuma aromatica - கஸ்தூரி மஞ்சள், கத்தூரி மஞ்சள்
 • curcuma longa - மஞ்சள்
 • cuscutta - கஷ்கொட்டை
 • cyclomen europeum - சீமை மீன்கொல்லி
 • cymbopogon citratus - எலுமிச்சைப்புல்
 • cynodon dactylon - அருகம்புல்
 • cyperus rotundus - கோரைக்கிழங்கு
 • dandelion - சீமைக் காட்டுமுள்ளங்கி
 • datura metel - ஊமத்தை
 • decalepis hamiltonii - மாகாளிக்கிழங்கு
 • delonix elata - வாத நாராயணன்
 • desmodium gangeticum - மூவிலை
 • diascorea purpurea - செவ்வள்ளிக் கொடி
 • dita bark - எழிலைப்படை
 • diospyros ebenum - கருங்காலி
 • diospyros embryopyeris - தும்பிலிக்காய்
 • diospyros ferrea - இறும்பிலி
 • diospyros melanoxylon - தும்பிலி
 • diospyros peregrina - பனிச்சை
 • dog mustard - வேளை
 • eclipta prostrata roxb. - கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை
 • eluesin cororana gaerth - கேழ்வரகு
 • embelia ribes burn. - வாய்விலங்கம்
 • erythrina indica - கல்யாண முருங்கை
 • eugenia jambolana - நாவல்கொட்டை
 • euloppia campestris wall - சாலமிசிரி
 • euphorbia hetrophylla - பால்பெருக்கி
 • euphorbia hirta - சித்திரப்பாலாடை
 • euphorbia ligularia roxb. - இலைக்கள்ளி
 • euphorbia nivullia lam. - மண்செவிக்கள்ளி
 • euphorbia thymefolia - அம்மன் பச்சரிசி
 • euphorbia tirucalli linn. - கள்ளி
 • evolvolus alsinodes - விஷ்னுக்கிரந்தி
 • execalia agallicha linn. - தில்லி
 • fever nut - சலிச்சிகை
 • ficus benghalensis - ஆலம்
 • ficus elastica - சீமையால்
 • ficus racemosa - அத்தி
 • flacourtia indica - சொத்தைக்களா
 • fluggea virosa - வெட்புலா
 • galenia asiatica - உகாய்
 • gardenia resinifera - கும்பிலி
 • garnicia cambogia - கொறுக்காய்ப்புளி
 • garnicia gummi-gutta - பனம்புளி
 • garnicia indica - முருகல்
 • garnicia spinata - கோகொட்டை
 • garuga pinnata - ஆறுநெல்லி, கருவெம்பு
 • gauzuma ulmifolia - தேங்காய்
 • gelorium angustiflora - வரித்தோல்
 • gendurasa vulgaris - கருநொச்சி
 • ginseng - குணசிங்கி
 • gisekia pharnaceoides - நாவமல்லிக் கீரை, மணலக் கீரை
 • gloreosa superba - கலப்பைக்கிழங்கு, கண்வலிக்கிழங்கு
 • glycosmis mauritania - கொஞ்சி
 • gotu kota - வல்லாரை
 • governor's plum - சொத்தைக்களா
 • gum benzoine - தூபவர்க்கம்
 • gymnema sylvestre - அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்
 • hibiscus - செம்பருத்தி
 • halarrhena antidysenteria - குளப்பாலை, குடசப்பாலை
 • hedychium spicatum - பூலங்கிழங்கு
 • helicleris isora - வலம்பிரி
 • heliotropium indicum - தேள் கொடுக்கி
 • heliotropium keralense - தேள் கட்டை
 • hemidesmus indicus - நன்னாரி
 • hibiscus surattensis - புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை
 • hibiscus vitifolius - மணித்துத்தி
 • holostemma ada-kodien - பலைக்கீரை
 • hybanthus enneaspermus - ஓரிதழ் தாமரை
 • hydnocarpus alpina - ஆத்து சங்கலை
 • hygrophylia auriculata - நீர்முள்ளி
 • impaliens balasamine - காசித்துப்பை
 • intermedlar tree - மகிலா மரம்
 • iodinium suffruticosium - ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி
 • ipomea carnea - நெய்வேலி காட்டாமணக்கு
 • ipomea quamoclit - மயிர் மாணிக்கம்
 • ipomea sepiaria - தாலிக்கீரை
 • janakia arayalpathra - அமிர்தபலா
 • jatropha gossipipholia - முள்கத்திரி
 • kaempferia galanga - கச்சோளம்
 • kingiodendron pinnatum - மடையன் சாம்பிராணி
 • kiraganelia lineata - நீர்ப்பாளை
 • kiraganelia reticulata - புல்லந்தி
 • knema attenuata - சோரப் பத்திரி, சூரியப் பத்திரி
 • lamprachaenium microcephalum - பிரம்மதந்தி
 • lantana camara - உன்னிச்செடி
 • lawsonia inermis - மருதாணி
 • lemongrass - எலுமிச்சைப்புல்
 • lepisanthes tetraphylla - குகமதி
 • leucas aspera - தும்பை
 • lippia nodiflora - பொட்டுத்தலை
 • long leaved barleria - கோல்மிதி
 • love vine - கஷ்கொட்டை
 • luffa acutangula - பெருபீர்க்கம்
 • madhuca longifolia - நாட்டிலுப்பை
 • madhuca neriifolia - ஆத்து இலுப்பை
 • malabar glory lily - கலப்பைக் கிழங்கு
 • manilkara hexandra - கணுப்பலா, காட்டுப்பலா
 • marsilia - நீராரை
 • marsilia quadrifida - ஆரை
 • memecylon tinctorium - காயா
 • memecylon umbellatum - காசன்
 • michelia champala - செண்பகம்
 • michelia nilagirica - காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்
 • millingtonia hortensis - மர மல்லிகை
 • mimusops elengi - மகிழம்பூ
 • morinda linctosa - நுணா, நுணவு
 • moringa concanensis - காட்டு முருங்கை
 • mucuna pruriens - பூனைக்காலி
 • mukia maderaspatana - முசுமுசுக்கை
 • murraya koenigii - கருவேப்பிலை
 • musa sapientum - நவரை
 • myristica dactyloides - காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி
 • myristica malabarica - பத்திரி
 • myroxylon balsamum - சாம்பிராணி
 • myrrh - வெள்ளைப்போளம்
 • nardostathys grandiflora - ஜாதமாசி, ஜாதமஞ்சி
 • nervilia aragoana - ஓரிலைத் தாமரை
 • nelumbo nucifera - தாமரை
 • nigella sativa - கருஞ்சீரகம்
 • nilgiriathus ciliatus - சின்னக் குறிஞ்சி
 • nux vomica - எட்டிமரம்
 • nothapodytes nimmionana - அரளி, பெரும்புளகி
 • nyctanthes arbor-tristis - பவழமல்லிகை
 • oats - காடைக்கண்ணி
 • ochreinauclea missionis - ஆத்து வஞ்சி, நீர் வஞ்சி
 • ocimum basilicum - திருநீற்றுப் பச்சிலை
 • ocimum tenuiflorum - துளசி
 • operculina turpethum - சிவதை, பகந்திரை
 • opuntia stricta var. dillenii - சப்பாத்திக்கள்ளி
 • orchus masoula - சாலாமிசிரி
 • ormocarpum sennoides - எலும்பொத்தி
 • oroxylum indicum - அச்சி
 • oxalis corniculata - புளியாரை
 • palaquin ellipticum - காட்டிலுப்பை
 • pandalus adorattisimus - தாழை
 • panicum miliacum - பணிவரகு
 • panicum milliare - சாமை
 • pavetta indica - பாவட்டை
 • pearl millet - கம்பு
 • pedalium murex - பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்
 • persea macrantha - கூலமாவு, கோலமாவு
 • phoenix loureirii - சிறு ஈச்சன்
 • phoenix pussila - தரை ஈச்சன்
 • phylanthus amarus - கீழாநெல்லி
 • phylanthus emblica - நெல்லி
 • phylanthus fraternus - கீழாநெல்லி
 • phylanthus retinus - மெலநெல்லி
 • phylanthus virosa - இருபுலை
 • piamelomania aromatica - தீர்க்கந்தை
 • piper barberi - காட்டு மிளகு
 • piper longum - ஆதிமருந்து, திப்பிலி
 • piper mullesua - காட்டுத் திப்பிலி
 • piper nigrum - குறுமிளகு
 • pithecellobium dulce - கொடுக்கப்புளி
 • ponga pinniata - புங்கை
 • pontederia vagindis - குவளை
 • premna corymbosa - கூழாமணிக்கீரை, முன்னை
 • premonthes sonchifolia - சுவர்முள்ளங்கி
 • pseudarthria vettiveroides - கறுவேர்
 • pseudarthria viscida - மூவிலை பச்சிலை
 • psoralia corylifolia - கார்போக அரிசி
 • pterocarpus santalinus - செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வெங்கை
 • pueraria tuberosa - கரிக்கும்மடி
 • puncture plant - நெறிஞ்சி
 • purple mallow - ஒட்டத்தி
 • rauvolfia serpentia - சர்பகந்தி
 • rhaphidophora pertusa - ஆனைப்பிரண்டை
 • rhus succedenea - கர்க்கடசிங்கி
 • ribber gourd - பெருபீர்க்கம்
 • rosary pea - குண்றிமணி
 • rye - புல்லரிசி
 • sagittaria obtusibolia - குதிரைக் குளம்படி
 • salacia oblonga - பொங்கொரந்தி
 • salvadora persica - உகாய்
 • santalum album - சந்தனம்
 • sapium insigne - கருப்புச்சுடை
 • saraca asoka - அசோக மரம்
 • saraca dindica - அசோகம்
 • saravasta aristam - சடாமஞ்சில்
 • sarcostemma intermedium - கொடிக்கள்ளி
 • sausurea costus - கொட்டம்
 • saw pametto - சீமைக்கதலை
 • scindapus officinalis - யானைத்திப்பிலி
 • scoparia dulcis - சர்க்கரை வெம்பு
 • secale cereale - புல்லரிசி
 • securinega leucopyrus - மட்புலந்தி, வெள்ளைப்புலா
 • securinega oboveta - வேப்புலந்தி
 • securinega virosa - புலா
 • sehrebera swientenoides - மகாலிங்க மரம்
 • semecarpus travancorica - காட்டுச்செங்கொட்டை
 • senna auriculata - ஆவாரை
 • sesbania grandiflora - அகத்தி
 • shorea tumbuggaia - தம்பகம்
 • sida acuta - வட்டத்திரிப்பி
 • siris tree - வாகை
 • smilax zeylanica - காட்டுக்கொடி
 • solanum erianthum - யானை சுண்டைக்காய்
 • solanum indicum - முள்கத்திரி
 • solanum nigrum - மனத்தக்காளி
 • solanum torvum - சுண்டை(க்காய்)
 • solanum trilobathum - தூதுவளை
 • spreading hog weed - மூக்கரத்தைக் கீரை
 • spiranthes calva - ஆங்காரவள்ளி
 • spondias pinnata - நரிமங்கை
 • suregada angustiflora - படபட்டை
 • sweet flag - வசம்பு
 • swertia chirayita - சிரத்தைக்குச்சி
 • swertia corymbosa - சிரத்தை
 • sterculia foetida - குதிரைப்பிடுக்கான்
 • streblus asper - குட்டிப்பலா
 • styrax benzoin - மலக்காச் சாம்பிராணி
 • sweet broom - சர்க்கரை வெம்பு
 • symplocos racemosa - வெள்ளிலாதி
 • syzegium cumina - நாவல்
 • syzygium jambolanum - நாவல் கொட்டை
 • tamarandus indica - புளி(யான்)
 • taxus bucata - தாலிசபத்திரி
 • terminalia arjuna - மருதமரம்
 • terminalia belerica - தான்றிக்காய்
 • terminalia chebula - கடுக்காய்
 • thick-leaved lavender - கர்ப்பூரவள்ளி
 • tinospora cardifolia - சீந்தில் கொடி
 • tinospora sinensis - பேய் அமுது
 • toothbrush tree - உகாய்
 • tragia bicolor - மலைச் செந்தத்தி
 • tragia cannabina - தூரலோபம்
 • tragia involucrata - தூரப்பரிகம்
 • tragia plukenetti - சிறுகாஞ்சொரி
 • trianthema ecandra - சத்திச்சாரணை
 • trewia nudiflora - அத்தரசு, நாய்க்குமுளி
 • trianthema ecandra - சத்திச்சாரணை
 • trianthema pentandra - சாரணை
 • tribullus terrestris - நெறிஞ்சி
 • trichopus zeylanicus - ஆரோக்கியப் பச்சை
 • trigonella foenum - வெந்தையம்
 • triumfetta rhomboida - காட்டுவெண்டை
 • ulteria salicifolia - உத்லீர்
 • urena lobata - ஒட்டத்தி
 • vateria indica - வெள்ளைக் குந்திரிகம்
 • vateria macrocarpa - வெள்ளைப் பயின்
 • verbacifolium solanum - சுண்டை
 • viginea indica - காட்டுவெங்காயம்
 • vitex negundo - நொச்சி
 • vitis lanata - நரளை
 • water hyacinth - ஆகாயத் தாமரை
 • water shamrock - நீராரை
 • wattakara volubilis - குரிஞ்சான்
 • wedelia calendulacea - பொன்னிரைச்சி
 • wedelia chinensis - மஞ்சள் கரிசாலி
 • westindian lemongrass - வாசனைப்புல்
 • wild asparagus - சதவலி
 • winter cherry - அமுக்கரா
 • withania somnifera - அமுக்கரா, இருளிச்செவி, வராககர்ணி,இடிச்செவி
 • woodfordia fruticosa - வேலக்காய்
 • xylia americana - கலை, கடலிரஞ்சி
 • xylia xylocarpa - இருள்
 • yellow spider flower - நாய்க்கடுகு
 • ylang ylang - மனோரஞ்சிதம்
 • ziziphus jujuba - இலந்தை
 • ziziphus mauritania - பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது
 • ziziphus nummularia - நரியிலந்தை, கொர்கொடி
 • ziziphus oenoplia - சூரைமுள்ளு
 • ziziphus rugosa - சூசை
 • ziziphus xylophyrus - முள்ளுத்துப்பை, கடல்சிரை
 • zizyphus rugosa lam - துடரி
 • zornia diphylla - சிறுபலதை

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி