1.தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
2.சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
3.கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
4.மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
5.கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
6.தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
7.ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
8.மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
9.சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
10.அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
11.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)