ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 927 பேர் தேர்ச்சி.

தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி.

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1904 பேர் தேர்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 475 பேர்தேர்ச்சி.

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 577 பேர் தேர்ச்சி.

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,123 பேர் தேர்ச்சி.

சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 487 பேர் தேர்ச்சி.

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 915 பேர் தேர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,129பேர் தேர்ச்சி.

வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550 பேர் தேர்ச்சி.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி