தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வியின் தரம் குறைகிறது என்று ஆய்வு ஒன்று காட்டுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்கிறார் முன்னாள் தொடக்கக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வியின் தரம் குறைகிறது என்று ஆய்வு ஒன்று காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.