2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: ஆர்.பி.ஐ., - தினமலர் செய்தி

புதுடில்லி: 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியான ரூபாய் நோட்டுக்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ஏப்ரல் 1ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும், ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களின் பின்பக்கத்தில் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி