கூகுள் நடத்தும் வலைதளத்தை முடக்கும் போட்டி: பரிசு :ரூ 17 கோடி


கூகுள் நிறுவனம் வரும் மார்ச் மாதம் வளைதளத்தை முடக்கும் போட்டியை கனடாவில் உள்ள வேன்கோவர் நகரில் நடத்துகிறது. இந்த போட்டிக்கு பவ்னியம் கேக்கிங் கான்டஸ்ட் (Pwnium hacking contest) என்று பெயரிட்டுள்ளது.

ப்ரவுசரை அடிப்படையாக கொண்டு இயங்கும் குரோம் ஓஎஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம்மை கேக்கிங் செய்யும் போட்டியை நடத்துகிறது. மொத்த பரிசுத்தொகை 2.71828 மில்லியன் டாலர் என்று கூகுள் அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டு தோறும் கேக்கிங் கண்காட்சியை கூகுள் நடத்திவருகிறது. குறிப்பிடத்தக்கது

Source : http://www.dinamani.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி