கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள்: மத்திய அரசு முடிவு
சென்னை: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10 ஆயிரம் இடங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.