யார் யார் என்ன என்ன கண்டுபிடிச்சாங்க?


 •  ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் - ஃபிராங்க்விட்டில்
 • பார்வையற்றவருக்கான எழுத்துமுறையை கண்டறிந்தர் - லூயி பிரெய்லி
 •  தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர் - J.L பெயர்டு
 •  அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்
 •  போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் - டாக்டர். ஜோன்ஸ் சால்க்
 •  டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்
 •  இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்
 •  குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் - ஹாரிஸன்
 •  இன்சுலின் கண்டறிந்தவர் - பேண்டிங்
 •  வெறிநாய்க்கடி மருந்தை கண்டறிந்தவர் - லூயி பாயஸ்டியர்
 •  எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் - எயின் தோவன்
 •  பாக்டீரியாவை கண்டறிந்தவர் - லீவன் ஹூக்
 •  புரோட்டினை கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
 •  எக்ஸ்-ரே முறையை கண்டு பிடித்தவர் - ராண்ட்ஜன்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி