ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் 'ரிசல்ட்'


ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்'மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது,  விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில், முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க,தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி