சேர,சோழ,பாண்டிய அரசு :

சேர அரசு :

தலைநகரம் : வஞ்சி

துறைமுகம் : தொண்டி

சின்னம் : வில்அம்பு

சிறந்த மன்னன் : சேரன் செங்குட்டுவன்

சேரனின் சிறப்பை கூறும் நூல் : சிலப்பதிகாரம்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍---------------------------------------------


சோழ அரசு :

தலைநகரம் : உறையயூர்

துறைமுகம் : காவிரிபூம்பட்டிணம்

சின்னம் : புலி

சிறந்த மன்னன் : கரிகாலசோழன்

சோழனின் சிறப்பை கூறும் நூல் : பட்டினப்பாலைபொருணர்ஆற்றுப்படை

---------------------------------------------


பாண்டிய அரசு :

தலைநகரம் : மதுரை

துறைமுகம் : கொற்கை

சின்னம் : மீன்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி