பள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை


விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார். 

விபத்துக்களை தடுக்க பள்ளி வாகனங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு உத்தரவிட்டது. அரசு விதிமுறைபடி பள்ளி வாகனங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, என்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சப்-கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். 

மேட்டூர் தாலுகாவில் 221 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவற்றில் 35 வாகனங்கள் நேற்று ஆய்வுக்கு வந்தன. மேட்டூர் சப்-கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத, இருக்கை மோசமாக இருந்த, முதலுதவி பெட்டி இல்லாத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி