தமிழ் தட்டச்சு விசைப் பலகை அமைப்புகள்..!

Tamil Type Keyboard layouts


தமிழில் எழுதுவது எப்படி? அதற்கான மென்பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொண்ட நாம், ஒவ்வொரு மென்பொருளையும், எழுத்துருக்களையும் பயன்படுத்தப் பயன்படும் கீபோர்ட் லேஅவுட்களையும் (Typing Keyboard layout) தெரிந்து கொண்டால்தான் எளிதாக தட்டச்சிட முடியும்.

தட்டச்சு கற்றுக்கொள்ளாதவர்களும், எளிதாக தட்டச்சுப் பயிலவும் (Learn Tamil Type), தமிழ் எழுத்துருக்களை (Tamil fonts Keyboard layout) அந்தந்த விசைகளில் உள்ளபடி பயன்படுத்தி தட்டச்சிட இந்த கீபோர்ட் லேஅவுட்கள் உங்களுக்கு உதவும்.

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும், தமிழ்99, பாமினி வகை தமிழ்த்தட்டச்சு விசைப்பலகையின் மாதிரி படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



Tamil Type keyboard layout for all type of computers


உங்களுக்கு விருப்பமான மாதிரி விசைப்பலகைப் படங்களைத்தேர்ந்தெடுத்து, முந்தைய பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மென்பொருட்களைப் பயன்படுத்தி மிக எளிதாக தமிழில் தட்டச்சிட முடியும்.

(படங்களை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும். )

tamil 99 keyboard layout
Tamil 99 keyboard layout
Bamini Keyboard layout
Bamini Keyboard layout

Mayilai keyboard layout

tamil typewriter keyboard layout
Tamil typewriter keyboard layout

tamil typewriter keyboard layout with shift key
Tamil typewriter keyboard layout with shift key

இது மட்டுமல்லாது, வேறு சில தமிழ் லேஅவுட் கீபோர்ட் மாதிரிகளும் உள்ளன. அவைகள் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை என்பதால் அவற்றை குறிப்பிடவில்லை.

தமிழில் எழுத பயன்படும் மென்பொருட்கள் குறித்த பதிவு இவை:

1. தமிழில் எழுத NHM Writer
2. தமிழில் எழுத இ-கலப்பை

நன்றி : http://www.tholilnutpam.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி