புத்தாண்டு ..பிறக்கிறது ....... புது புத்தாண்டு பிறக்கிறது ........


புத்தாண்டு ..பிறக்கிறது .......
புது புத்தாண்டு பிறக்கிறது ........


முத்தாக ..முடிந்த ..பதிமூன்று ...............
புது
வித்தாக ..வருவது பதினான்கு...............


வருடத்தோடு ...வயதும் ,,ஏறுகிறது ............
வருத்ததோடு ....தலைமுடியும் .வெளுக்கிறது ......
ஏக்கத்தோடு ..நினைவுகள்......தொடர்கிறது .....
ஏற்றதோடு ..புது....வாழ்க்கை ..நகர்கிறது .........


பார்த்தது ....பழசானாலும்'..................
பக்கத்தில்.................அது புதுசாய் மிளிர்கிறது ...........


தலைக்கு மேல் ...வளரும் பிள்ளைகள் .....................
தலையே போகும் ..அளவுக்கு பல தொல்லைகள் ..........
பற்றாக்குறையில் ...............பணம்.............இருந்தாலும்
வற்றாத ..ஆசைகள் ............


விட்டதை பிடிக்க நினைக்கும் நேரத்தில் .................
வந்ததை ..பிடிக்க ...வாய்ப்பும் இல்லை ................
வரிந்துகட்டி வீடுகட்டி... மாடிக்கட்டி
அதுக்கு வட்டி கட்டி .................
வாய்க்கு வருவதென்னவோ ....கொஞ்சம் தான் ........
கட்டிய சந்தோஷத்தில் ...காலம் தள்ளி..
கடைசியில்.....அது ..நம்மை தள்ளி ......................


எதையும் ..முழுசாக ..பயன்படுத்த ....முடியாமல் போக ..
பாதியில் ..நின்ற ...பலன்கள் .................
முழுசாக பயன்படுத்தியதால் ...வந்த ..வினைகள் ...........


இப்படி ..காலம் போக
அதோடு நாமும் போக ..............


முடிவாய் இருபது என்னவோ'.....நினைவுகள் தான் .........


வாருங்கள் ... புது ..சபதம் எடுப்போம் ........
புது ..வரலாறு படைப்போம் .........
அதை
வருங்காலம் ..படிக்கவைபோம் ..................
புது
வாழ்க்கையை .......பிடிக்கவைபோம் .........


நம் நினைவுகள் .......பிறர்க்கு .......நிகழ்வுகள் ஆகட்டும்
நம் நிகழ்வுகள் ..........பிறர்க்கு .......நினைவில் ..நிற்கட்டும் ..........
வாழ்க மக்கள் .....வளர்க மக்கள் ............
கவிதை .......

சு..பா ..

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி