பல்லவன் கிராம வங்கியில் பணி

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்லவன் கிராமி வங்கியில் காலியாக உள்ள Officer in Junior Management (Scale I) ,Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 164
01. Officer JMG Scale – I - 93
02. Office Assistant (Multipurpose) - 71

வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு அளவில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 2013 செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் IBPS நடத்திய வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வு தகுதியின் அடிப்படையிலும் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: Officer Scale-I பணிக்கு ரூ.14,500 - 25,700, Office Asst பணிக்கு ரூ.7200 - 19,300.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.pallavangramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 21.01.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pallavangramabank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி