16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்கான முடிவு சமீபத்தில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.


அம்மாநிலத்தில் உள்ள 4,000 துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் 7,500 ஆசிரியர்களுக்கு பணிச்சுமை இருந்ததால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மாநில அரசு முன்வந்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி