EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி?

EMIS - Offline Photo Resize Tutorial 
Step By Step Instruction Now Available.

Step  1:

        எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய வேண்டும்.

Step 2:


         புகைப்படம் Windows Picture Manager இல் தோன்றும். Menu Bar இல் உள்ள Picture ஐ Click செய்து அதில் உள்ள Compress Menu ஐ Click செய்ய வேண்டும்.

Step  3:


        வலது புறத்தில் தோன்றும் Pane இல் உள்ள Compress For - இல் E - Mail Messages ஐ Select செய்த பிறகு OK வை Click செய்யவும்.

Step 4: 
     
         
  பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.

Step 5:


மீண்டும் Menu Bar இல் உள்ள Picture -> Resize ஐ Select செய்யவும்.

Step  6:

 வலது புறத்தில் தோன்ற கூடிய Pane இல் Customs Width X Height என்ற கட்டத்தில் 275 X 350 மதிப்புகளை பதிவு செய்து OK கொடுக்கவும்.

Step 7:
 பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.

Step 8:
           இப்போது நீங்கள் Resize செய்ய வேண்டிய புகைப்படம் தயார். 


          மேலும் இது குறித்த தகவல்களுக்கு பாடசாலை வலைதள தன்னார்வலர் - வாசகர் திரு. ரமேஷ், கணினி ஆசிரியர், பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம். அவர்களை தொடர்பு கொள்ளவும். Cell No :9445961887

நன்றி : பாடசாலை வலைதளம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி