TNPSC - குரூப்-1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.


துணை கலெக்டர்8,டி.எஸ்.பி.4,வணிகவரித்துறை உதவி ஆணையர்7,பதிவுத்துறை பதிவாளர்1,மாவட்டவேலைவாய்ப்புதுறை அலுவலர்கள்5 உட்பட25 பதவிகளுக்கு 75 ஆயிரத்து704 பேர் முதன்மை தேர்வு எழுதினர்.இவற்றிலிருந்து1,391பேர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்குஅக்டோபர்25, 26 மற்றும் 27ஆகிய3 நாட்கள் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது.என்று டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி