11/09/2013 - இன்று கனமழை காரணமாக விடுமுறை.........
பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் - பள்ளிகளிக்கு விடுமுறை {+ 2 மாணவர்களுக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்ட தேர்வு நடைபெறும்.}
காஞ்சிபுரம் - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை {+ 2மாணவர்களுக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்ட தேர்வு நடைபெறும்.}
சென்னை - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை {+1,+ 2மாணவர்களுக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்ட தேர்வு நடைபெறும்.}