எழும்பூரில் இருந்து புறப்படும் முக்கிய ரயில்களின் விவரம்


ரயில் எண் ரயிலின் பெயர் நேரம்

16127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 7.40

16853 திருச்சி (சோழன் எக்ஸ்பிரஸ்) காலை 8.15

12635 மதுரை (வைகை எக்ஸ்பிரஸ்) பகல் 1.20

12605 திருச்சி (பல்லவன் எக்ஸ்பிரஸ்) பிற்பகல் 3.45



16105 திருசெந்தூர் (செந்தூர் எக்ஸ்பிரஸ்) மாலை 4.05

16713 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மாலை 5

12633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மாலை 5.30

12667 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வியாழன்) மாலை 6.50

12693 தூத்துகுடி (முத்துநகர் எக்ஸ்பிரஸ்) இரவு 7.15

16723 திருவனந்தபுரம் (அனந்தபுரி எக்ஸ்பிரஸ்) இரவு 7.35

12661 செங்கோட்டை (பொதிகை எக்ஸ்பிரஸ்) இரவு 8.10

12631 திருநெல்வேலி (நெல்லை எக்ஸ்பிரஸ்) இரவு 8.50

12637 மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ்) இரவு 9.20

16101 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரவு 9.40

16179 மன்னார்குடி (மன்னை எக்ஸ்பிரஸ்) இரவு 10

16859 மங்களூர் எக்ஸ்பிரஸ் இரவு 10.15

16177 திருச்சி (மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்) இரவு 10.30

22623 மதுரை எக்ஸ்பிரஸ் (வெள்ளி, ஞாயிறு) இரவு 10.45

11063 சேலம் எக்ஸ்பிரஸ் இரவு 11

16175 காரைக்கால் வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் இரவு 11.15

16181 மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் (புதன்,சனி) இரவு 8.20

16183 தஞ்சாவூர் சோழன் எக்ஸ்பிரஸ் இரவு 11.30


எழும்பூர் - கூடுர் வழியாக செல்லும் ரயில்கள்:

17643 காகிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ் மாலை 5.20

15629 கவுகாத்தி எக்ஸ்பிரஸ் (திங்கள்) இரவு 10.30

15929 திப்ருகர் எக்ஸ்பிரஸ் (வியாழன்) இரவு 10.30

12164 மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் காலை 6.50

12390 கயா எக்ஸ்பிரஸ் (செவ்வாய்) காலை 7.30

16125 ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் (சனி) பிற்பகல் 3.15

17651 கச்சிகுடா (ஐதராபாத்) எக்ஸ்பிரஸ் மாலை 5

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி