Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க
Ctrl + U – அடிக்கோடிட
Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் மட்டும் பிளாக் கொட்டேஷன் அமைக்க
Ctrl + Z – இறுதியாக அமைத்ததை நீக்க
Ctrl + Y – இறுதியாக நீக்கியதைப் பெற
Ctrl + Shift + A – ஹைப்பர் லிங்க் இடைச்செருக
Ctrl + Shift + P– போஸ்ட் முன் தோற்றம் பார்க்க
Ctrl + D – ட்ராப்ட் ஆக சேவ் செய்திட
Ctrl + P– போஸ்ட் பப்ளிஷ் செய்திட
Ctrl + S – ஆட்டோ சேவ் செய்திட