இன்று கோட்டை நோக்கி ஆசிரியர்கள் கோரிக்கை பேரணி

சென்னை 22/09/2013: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச்சேர்ந்த ஆசிரியர்கள் இன்று காலையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணிசென்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் 5200 என்பதை மாற்றி 9300 என வழங்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, சூப்பர் நிலைக்குரிய தனி ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கோஷம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி