திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.லிட்., (2011-12) பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. மறுதேர்வு, மறுமதிப்பீடு குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம்.மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.