* கௌடில்யர் = அர்த்தசாஸ்திரம்
* பதஞ்சலி = மகாபாஷ்யம், யோகசூத்திரம்
* அச்வகோஷர் = புத்த சரிதம்
* ஹர்ஷர் = ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா, நாகனந்தம்
* கல்ஹனர் = ராஜதரங்கனி(காஷ்மீர் வரலாறு)
* தண்டி = தசகுமர சரிதம்
* பில்ஹனர் = விக்ரமாங்க சரிதம்
* பாணினி = அஷ்டாத்தியாயி
* விசாகதாதர் = முத்ராராட்சகம், தேவி சந்திரகுப்தம்
* வசுமித்திரர் = மகாவிபாஷா சாஸ்த்ரா
* பாஸ்கராச்சரியார் = லீலாவதி
* கிருஷ்ணதேவராயர் = ஆமுக்த மால்யதா, ஜாம்பவதி கல்யாணம்
* பாவபூதி = மகாவீரசரிதம், உத்திரராமசரிதம்
* மெகஸ்தனீஸ் = இந்திக்கா
* வராகமிதிரர் = பரகத்சம்ஹிதா
* ஜெயதேவர் = கீதகோவிந்தம்
* ஆரியபட்டர் = சூரிய சித்தாந்தம்
* சுபந்து = வாசவதத்தா
* மனு = மனுஸ்மிரிதி
* யுவான்சுவாங் = சியூகி
* பாஹீயான் = போ-கோ-ஜி
* சரகர் = சரக்சம்ஹிதா
* பசவர் = சொப்பனவாசவதத்தா