20.09.2013: புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் .பாராளாமன்றதில் புதிய பென்ஷன் மசோதாகொண்டு வந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிருக்கு மாண்புமிகு நமது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.