இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும்

இன்று ( 18.9.2013) விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்டவழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். 

மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர் விசாரணை நாளையும் (19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.

நன்றி-திரு.கலையரசன்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி