இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்


இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்

1. ஹரிலால் ஜே. கானியா (26 ஜனவரி 1950 முதல் 06 நவம்பர் 1951) - மும்பாய் (மகாராஷ்டிரம்)

2. எம். பதஞ்சலி சாஸ்திரி (07 நவம்பர் 1951 முதல் 3 ஜனவரி 1954) மாதராஸ் (தற்பொழுது தமிழ் நாடு)

3. மெஹர் சந்த் மகாஜன் (4 ஜனவரி 1954 முதல் 22 டிசம்பர் 1954) - லாகூர்/காஷ்மீர்

4. பி.கே. முகர்ஜியா (23 டிசம்பர் 1954 முதல் 31 ஜனவரி 1956) - மேற்கு வங்காளம்

5. சுதி ரஞ்சன் தாஸ்(எஸ். ஆர். தாஸ்) (01 பிப்ரவரி 1956 முதல் 30 செப்ட்ம்பர் 1959) - மேற்கு வங்காளம்

6. புவனேஷ்வர் பிரசாத் சின்ஹா (01 அக்டோபர் 1959 முதல் 31 ஜனவரி 1964) - பீகார்

7. பி.பி. கஜேந்திர கட்கர் (01 பிப்ரவரி 1964 முதல் 15 மார்ச் 1966) - மும்பாய் (மகாராஷ்டிரம்)

8. ஏ.கே. சர்கார் (16 மார்ச் 1966 முதல் 29 ஜூன் 1966 ) - மேற்கு வங்காளம்

9. கே. சுப்பா ராவ் (30 ஜூன் 1966 முதல் 11 ஏப்ரல் 1967) - ஆந்திரா

10. கே.என். வான்சூ (12 ஏப்ரல் 1967 முதல் 24 பிப்ரவரி 1968) - உத்திரப் பிரதேசம்

11. எம். இதயத்துல்லா (25 பிப்ரவரி 1968 முதல் 16 டிசம்பர் 1970) - சட்டீஸகர்

12. ஜே.சி. ஷா (17 டிசம்பர் 1970 முதல் 21 ஜனவரி 1971) - குஜராத்

13. எஸ்.எம். சிக்ரி (22 ஜனவரி 1971 முதல் 25 ஏப்ரல் 1973) - பஞ்சாப்

14. ஏ.என். ராய் (26 ஏப்ரல் 1973 முதல் 28 ஜனவரி 1977) - மேற்கு வங்காளம்

15. மிர்சா அமிதுல்லா பெக் (எம்.எச். பெக்) (29 ஜனவரி 1977 முதல் 21 பிப்ரவரி 1978) - உத்தரப் பிரதேசம்

16. ஒய்.வி. சந்திரசூட் (22 பிப்ரவரி 1978 முதல் 11 ஜூலை 1985) - மும்பாய் (மகாராஷ்டிரம்)

17. பி.என். பகவதி (12 ஜூலை 1985 முதல் 20 டிசம்பர் 1986) -மும்பாய் ( மகாராஷ்டிரம்)

18. ஆர்.எஸ். பதக் (21 டிசம்பர் 1986 முதல் 6 June 1989) - உத்திரப் பிரதேசம்

19. இ.எஸ். வெங்கடராமையா (19 ஜூன் 1989 முதல் 17 டிசம்பர் 1989 ) - மைசூர் (கர்நாடகா)

20. எஸ். முகர்ஜி (18 டிசம்பர்1989 முதல் 25 செப்டம்பர் 1990) - மேற்கு வங்காளம்

21. சங்கநாத் மிஸ்ரா (25 செப்டம்பர் 1990 முதல் 24 நவம்பர் 1991) - ஒரிசா

22. கமல் நரேன் சிங்(கே.என். சிங்) (25 நவம்பர் 1991 முதல் 12 டிசம்பர் 1991) - உத்திரப்பிரதேசம்

23. எம்.எச். கானியா (13 டிசம்பர்1991 முதல் 17 நவம்பர் 1992) - மகாராஷ்டிரம்

24. லலித் மோகன் சர்மா (18 நவம்பர் 1992 முதல் 11 பிப்ரவரி 1993) - பீகார்

25. எம்.என். வெங்கடசலய்யா (12 பிப்ரவரி 1993 முதல் 24 அக்டோபர் 1994) - கர்நாடகா

26. அஸீஸ் முஷாஃபர் அஹமதி (25 அக்டோபர் 1994 முதல் 24 மார்ச் 1997) குஜராத்

27. ஜெ.எஸ். வர்மா (25 மார்ச் 1997 17 ஜனவரி 1998) - மத்தியப் பிரதேசம்

28. எம்.எம். புஞ்சி (18 ஜனவரி 1998 முதல் 9 அக்டோபர் 1998) - பஞ்சாப்

29. ஏ.எஸ். ஆனந்த் (10 அக்டோபர் 1998 முதல் 11 ஜனவரி 2001) - ஜம்மு காஷ்மீர்

30. எஸ்.பி. பரூச்சா (11 ஜனவரி 2001 முதல் 6 மே 2002) - மகாராஷ்டிரம்

31. பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) - தில்லி

32. ஜி.பி. பட்டாநாயக் (08 நவம்பர் 2002 முதல் 19 டிசம்பர் 2002) - ஒரிசா

33. வி.என். கரே (19 டிசம்பர் 2002 முதல் 2 மே 2004) - உத்தரப் பிரதேசம்

34. எஸ். ராஜேந்திரபாபு (2 மே 2004 முதல் 1 ஜூன் 2004) - கர்நாடகா

35. ரமேஷ் சந்திர லஹோட்டி(ஆர்.சி.லஹோட்டி) (1 ஜூன் 2004 முதல் 1 நவம்பர் 2005) - உத்திரப் பிரதேசம்

36. ஒய்.கே. சபர்வால் (1 நவம்பர் 2005 முதல் 13 ஜனவரி 2007) - தில்லி

37. கே.ஜி. பாலகிருஷ்ணன் (14 ஜனவரி 2007 முதல் 2010 மே 11) - கேரளா

38. எஸ்.எச்.கபாடியா (12 மே 2010 முதல் 2012 செப் 28) - மும்பை (மகாராஷ்டிரம்)

39. அல்டமாஸ் கபீர் (29 செப்டம்பர் 2010 முதல் 2013 ஜூலை 18) - மேற்கு வங்காளம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி