இன்று விசாரணை முடியுமா - இரட்டைப்பட்டம்,வழக்கு வரிசை எண் - 34 ......

இன்று - இரட்டைப்பட்டம் விசாரணை,வழக்கு வரிசை எண் - 34 இன்று வழக்கு விசாரணை முற்பகல் / பிற்பகலில் கண்டிப்பாக வரும். மேலும் மூன்று வருட  வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர் விசாரணை இன்று (19.09.2013) தொடர்கிறதுநமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.இன்று இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி