2014-2015 பாரதிதாசன் தொலைக்கல்வி மையத்தின் -B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி அக்டோபர் 6 வரை நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் நுழைவுத்தேர்வு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.