2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கலாம்.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கலாம். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு....

மாவட்ட மாறுதலில் இனி வரும் காலங்களில் எல்லா இடைநிலை ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். நான்கு ஆண்டுகளாக கண்ட கனவு பலித்தது. உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரனையியல் இடைக்கால உத்தரவில் உள்ள 2009 க்குப்பிறகு பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதலுக்கான செல்லக்கூடாதென இருந்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி