ரயில்வே துறையில் 1.60 லட்சம் பேர் விரைவில் தேர்வு

ரயில்வே துறையில் நிரப்பபடாமல் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடத்திற்கு வி‌ரைவில் ‌தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துணை அமைச்சர் ஆதிர் சவுத்திரி, தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மே.வங்க., மாநிலம் ஜல்பைகுரியில் பேசுகையில், "ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, விரைவில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்" என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி