தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 18-30 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு படித்த ஆண்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
வயது : 18 – 25(OC), 18 – 27(BC), 18 – 30(SC, ST)
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
காலியிடங்கள் : 10,500 (ஆண்கள் மட்டும்)
ஊதியம்: மதிப்பூதியமாக ரூ.7,500 மட்டும் வழங்கப்படுகிறது.
உடல் தகுதி: Height : 170 cms, Chest : 81 cm with expansion of 5 cm
கட்டணம் : ரூ.100விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ, நேரிலோஅளிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.
மேலும் தகவல்களை படிக்க: அறிவுரை கையேடு
மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க:இங்கே செல்லவும்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2013
தேர்வு தேதி :10.11.2013