ECS 9.0 & 9.1 E-payroll Version Software & Manual

அரசு கருவூலம் தற்போது 9.0 வெர்சன் சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. அதற்கான சாப்ட்வேரை நாம் இங்கு வழங்கியுள்ளோம். 

              மேலும் விரைவில் 9.1 சாப்ட்வேரை இணையம் வழியாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கான பயன்படுத்தும் முறையையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்..

குறிப்பு - புதியதாக தங்கள் பள்ளியில் அனைத்து சாப்ட்வேர்களையும் பயன்படுத்தி சம்பள பில் தயாரிக்க நினைக்கும் பள்ளிகளுக்கானஒருங்கிணைந்த  சாப்ட்வேர் மற்றும் மேனுவல்களையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்.


Also Daily Visit - www.TrbTnpsc.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி