அகம்அகரவரிசைஎழுத்துக்கள்எழுதிகளஞ்சியம்கிரந்தம்அளவைகள்கலைச்சொற்கள்வினாவல்சொல்லாட்டம்

அகம்அகரவரிசைஎழுத்துக்கள்எழுதிகளஞ்சியம்கிரந்தம்அளவைகள்கலைச்சொற்கள்வினாவல்சொல்லாட்டம்
அகரமுதலி அஆஇஈஉஊஎஏஐஒஓஔக்ங்ச்ஞ்ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன்
பண்டைய தமிழர் பயன்படுத்திய கணித குறியீடுகள்
(௧.) தமிழ் இலக்கமுறை
தமிழ் இலக்கம் அரேபிய இலக்கம் சொல்லில்
௦ 0 சுழியம் (தற்கால தமிழில் இணைக்கப்பட்டது)
௧ 1 ஒன்று
௨ 2 இரண்டு
௩ 3 மூன்று
௪ 4 நான்கு
௫ 5 ஐந்து
௬ 6 ஆறு
௭ 7 ஏழு
௮ 8 எட்டு
௯ 9 தொண்டு/ஒன்பது
௰ 10 பத்து
௯௰ 90 தொன்பது
௱ 100 நூறு
௯௱ 900 தொன்னூறு
௲ 1,000 ஆயிரம்
௯௲ 9000 தொள்ளாயிரம்
௰௲ 10,000 பத்தாயிரம்
௱௲ 100,000 நூறாயிரம்
௰௱௲ 10,00,000 பத்து நூறாயிரம்
௱௱௲ 100,00,000 கோடி
௰௱௱௲ 10,00,00,000 அற்புதம் (பத்து கோடி)
௱௱௱௲ 100,00,00,000 நிகர்புதம் (நூறு கோடி)
௲௱௱௲ 1000,00,00,000 கும்பம் (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲ 10,000,00,00,000 கணம் (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲ 100,000,00,00,000 கற்பம் (நூறு ஆயிரம் கோடி)
௰௱௲௱௱௲ 10,00,000,00,00,000 நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி)
௱௱௲௱௱௲ 100,00,000,00,00,000 பதுமம் (கோடி கோடி)
௲௱௲௱௱௲ 1000,00,000,00,00,000 சங்கம்
௰௲௱௲௱௱௲ 10,000,00,000,00,00,000 வெல்லம்
௱௲௱௲௱௱௲ 100,000,00,000,00,00,000 அன்னியம்
௰௱௲௱௲௱௱௲ 10,00,000,00,000,00,00,000 அர்த்தம்
௱௱௲௱௲௱௱௲ 100,00,000,00,000,00,00,000 பரார்த்தம்
௲௱௲௱௲௱௱௲ 1000,00,000,00,000,00,00,000 பூரியம்
௰௲௱௲௱௲௱௱௲ 10,000,00,000,00,000,00,00,000 முக்கோடி
௱௲௱௲௱௲௱௱௲ 100,000,00,000,00,000,00,00,000 மஹாயுகம்
(௨.) எண் கூறுகளின் பெயர்கள்
1 ஒன்று ௧
3/4 முக்கால் mukkal
1/2 அரை [கால்] arai
1/4 கால் kaal
1/5 நாலுமா/நான்கு naalumaa
3/16 மூன்று வீசம்/மும்மாகாணி mummakkani
3/20 மும்மா/மூன்றுமா munrumaa
1/8 அரைக்கால் araikkaal
1/10 இருமா irumaa
1/16 மாகாணி/வீசம் viisam
1/20 ஒருமா orumaa
3/64 முக்கால் வீசம் mukkal_viisam
3/80 முக்காணி mukkani
1/32 அரை வீசம் arai_viisam
1/40 அரைமா araimaa
1/64 கால் வீசம் kaal_viisam
1/80 காணி kaani
3/320 அரைக்காணி முந்திரி 
1/160 அரைக்காணி araikkani
1/320 முந்திரி munthiri
1/102400 கீழ் முந்திரி 
1/2150400 இம்மி 
1/23654400 மும்மி 
1/165580800 அணு(≈ 6,0393476E-9 - ≈ nano = 0.000000001) 
1/1490227200 குணம் 
1/7451136000 பந்தம் 
1/44706816000 பாகம் 
1/312947712000 விந்தம் 
1/5320111104000 நாகவிந்தம் 
1/74481555456000 சிந்தை 
1/489631109120000 கதிர் முனை 
1/9585244364800000 குரல்வளைப்படி 
1/575114661888000000 வெள்ளம் 
1/57511466188800000000 நுண்மணல் 
1/2323824530227200000000 தேர்த்துகள் 
(௩.) எண் கூற்று வாய்ப்பாடு
1 இம்மி 11 மும்மி
11 மும்மி 7 அணு
1 அணு 9 குணம்
1 குணம் 5 பந்தம்
1 பந்தம் 6 பாகம்
1 பாகம் 7 விந்தம்
7 விந்தம் 17 நாகவிந்தம்
1 நாகவிந்தம் 14 சிந்தை
1 குரல்வளைப்படி 60 வெள்ளம்
1 வெள்ளம் 100 நுண்மணல்
(௪.) நீள வாய்ப்பாடு
10 கோன் 1 நுண்ணணு
10 நுண்ணணு 
10 Ångströms 1 அணு
1 nanometer
8 அணு 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் 1 துசும்பு
8 துசும்பு 1 மயிர்நுணி
8 மயிர்நுணி 1 நுண்மணல்
8 நுண்மணல் 1 சிறுகடுகு
8 சிறுகடுகு 1 எள்
8 எள் 1 நெல்
8 நெல் 1 விரல்
12 விரல் 1 சாண்
2 சாண் 1 முழம்
4 முழம் 1 பாகம்
6000 பாகம் 1 காதம்(1200 கெசம்)
4 காதம் 1 யோசனை
(௫.) பொன் நிறுத்தல் வாய்ப்பாடு
4 நெல் எடை 1 குன்றிமணி
2 குன்றிமணி 1 மஞ்சாடி
2 மஞ்சாடி 1 பணவெடை
5 பணவெடை 1 கழஞ்சு
8 பணவெடை 1 வராகனெடை
4 கழஞ்சு 1 கஃசு
4 கஃசு 1 பலம்
(௬.) பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு
32 குன்றிமணி 1 வராகனெடை
10 வராகனெடை 1 பலம்
40 பலம் 1 வீசை
6 வீசை 1 தூலாம்
8 வீசை 1 மணங்கு
20 மணங்கு 1 பாரம்
(௭.) முகத்தல் வாய்ப்பாடு
5 செவிடு 1 ஆழாக்கு
2 ஆழாக்கு 1 உழக்கு
2 உழக்கு 1 உரி
2 உரி 1 படி
8 படி 1 மரக்கால்
2 குறுணி 1 பதக்கு
2 பதக்கு 1 தூணி
(௮.) முகத்தலளவை
1 சோடு 360 நெல்
1 ஆழாக்கு 168 ml.
1 உழக்கு 336 ml.
1 உரி 672 மி.லி.
1 நாழி 1.3 l.
1 குறுணி 5.3 l.
1 பதக்கு 10.7 l.
1 முக்குறுணி 16.1 l.
1 தூணி 21.5 l.
1 கலம் 64.5 l.
1 தேக்கரண்டி 4 ml.
1 குப்பி 700 ml.
1 தீர்த்தக்கரண்டி 1.33 ml.
1 நெய்க்கரண்டி 4.0 மி.லி.
1 உச்சிக்கரண்டி 16 ml.
1 மேஜைக்கரண்டி 16 ml.
1 பாலாடை 30 ml.
1 எண்ணெய்க்கரண்டி 240 ml.
(௯.) பெய்தல் வாய்ப்பாடு
(360)300 நெல் 1 செவிடு mukkal
5 செவிடு 1 ஆழாக்கு mukkal
2 ஆழாக்கு 1 உழக்கு mukkal
2 உழக்கு 1 உரி mukkal
3 உழக்கு மூவுழக்கு mukkal
2 உரி 1 நாழி(படி) mukkal
8 நாழி(படி) 1 குறுணி(மரக்கால்) mukkal
2 குறுணி 1 பதக்கு mukkal
3 குறுணி 1 முக்குறுணி mukkal
2 பதக்கு(4 குறுணி) 1 தூணி mukkal
2 தூணி 8 குறுணி mukkal
3 தூணி 1 கலம் mukkal
5 மரக்கால் 1 பறை 
80 பறை (அ) 400 மரக்கால் 1 கரிசை 
(48) 96 படி 1 கலம் 
120 படி 1 பொதி 
(௰.) நிறுத்தலளவை
1 உளுந்து (அ) 1 கிரெயின் 65 மி. கி.
1 குன்றி 130 மி. கி.
1 மஞ்சாடி 260 மி.கி.
1 மாஷம் 780 மி.கி.
1 பனவெடை 488 மி.கி.
1 வராகனெடை 4.2 கி.
1 டிராம் 4.2 கி.
1 கழஞ்சு 5.1 கி.
1 பலம் 41 கி. (35 கி.)
1 கஃசு (அ) கைசா 10.2 கி.
1 தோலா 12 கி.
1 ரூபாவெடை 12 கி.
1 அவுன்ஸ் 30 கி.
1 சேர் 280 கி.
1 வீசை 1.4 கி.கி.
1 தூக்கு 1.7 கி.கி.
1 துலாம் 3.5 கி.கி.
(௰௧.) நாள் - சிறுபொழுதுகள்(ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதுகள் பின்வருமாறு)
வைகறை
காலை
நண்பகல்
ஏற்பாடு
மாலை
யாமம்
(௰௨.) ஆண்டு - வருடம் - ஆறு பெரும்பொழுதுகள்(ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,)
இளவேனில் சித்திரை - வைகாசி
முதுவேனில் ஆனி - ஆடி
கார் ஆவணி - புரட்டாதி
கூதிர் ஐப்பசி - கார்த்திகை
முன்பனி மார்கழி - தை
பின்பனி மாசி - பங்குனி
(௰௩.) கால வாய்ப்பாடு - தெறிப்பளவு
2 கண்ணிமை 1 நொடி 
2 கை நொடி 1 மாத்திரை 
2 மாத்திரை 1 குரு 
2 குரு 1 உயிர் 
2 உயிர் 1 சணிகம் 
12 சணிகம் 1 விநாடி 
60 விநாடி 1 நாழிகை 
2 1/2 நாழிகை 1 ஓரை 
3 3/4 நாழிகை 1 முகூர்த்தம் 
2 முகூர்த்தம் 1 சாமம் 
4 சாமம் 1 பொழுது 
2 பொழுது 1 நாள் ௳
15 நாள் 1 பக்கம் 
2 பக்கம் (30 நாள்) 1 மாதம் ௴
6 மாதம் 1 அயனம் 
2 அயனம்(12 மாதங்கள்) 1 ஆண்டு ௵
60 ஆண்டுகள் 1 வட்டம் 
((௰௪.) காலம் அளவுகள் 3 - தெறிப்பளவு
1 நாள் 60 நாழிகை/24 மணி
1 மணி 2.5 நாழிகை/60 நிமிடங்கள்
1 நாழிகை 24 நிமிடங்கள்
1 நாழிகை 60 விநாழிகை
1 நிமிடம் 2.5 விநாழிகை/60 விநாடிகள்
1 விநாழிகை 24 விநாடிகள்
1 விநாழிகை 60 லிப்தம்
1 விநாடி 2.5 லிப்தம்/100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் 60 விலிப்தம்
1 செண்டி விநாடி 1.5 விலிப்தம்/10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் 6.6666 (அ) 6.7 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் 60 பரா
1 மில்லி விநாடி 8.95 (அ) 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா 60 தத்பரா
1 மைக்ரோ விநாடி .5 தத்பரா/1000 நானோ விநாடிகள்
1 தத்பரா 2000 நானோ விநாடிகள்
(௰௫.) பிறைகள்(திங்களின் (சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை)
வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி)
தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை)
(௰௬.) நாட்கள், வாரம்
ஞாயிறு (சூரியன்)
திங்கள் (சந்திரன்)
செவ்வாய்
புதன்
வியாழன் (குரு)
வெள்ளி
சனி
இவைகள் இந்திய வானவியலின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் என அப்பெயர் அமைக்கப்பட்டது ஆகும். இதைப் பின்பற்றியே ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது.
(௰௭.) திதிகள்
பிரதமை
த்விதை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
த்வாதசி
த்ரோதசி
சதுர்தசி
பௌர்ணமி (அ) அமாவாசை
(௰௮.) தமிழ் மாதங்கள்
சித்திரை மேடம் மேழம் 30 நாள்
வைகாசி இடவம் விடை 31 நாள்
ஆனி மிதுனம் ஆடவை 31 நாள்
ஆடி கற்கடகம் கடகம 31 நாள்
ஆவணி சிங்கம் மடங்கல் 31 நாள்
புரட்டாசி கன்னி கன்னி 30 நாள்
ஐப்பசி துலாம் துலை 29 நாள்
கார்த்திகை விருச்சிகம் நளி 29 நாள்
மார்கழி தனுசு சிலை 29 நாள்
தை மகரம் சுறவம் 29 நாள்
மாசி கும்பம் கும்பம் 29 நாள்
பங்குனி மீனம் மீனம் 30 நாள்
(௰௯.) யுகங்கள் = உகங்கள்
1 கற்பம் 1000 சதுர் யுகம்
1 மனுவந்தரம் 71 சதுர் யுகம்
1000 சதுர் யுகம் 4 யுகங்கள்
4 யுகங்கள் 43,20,000 ஆண்டுகள்
கிருத யுகம் 4 x 43,20,000 ஆண்டுகள்
திரேதா யுகம் 3 x 43,20,000 ஆண்டுகள்
துவாபர யுகம் 2 x 43,20,000 ஆண்டுகள்
கலியுகம் 1 x 43,20,000 ஆண்டுகள்
1 ஆண்டு வட்டம் 60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது)
1 ஆண்டு 12 மாதங்கள்
(ஆங்கிலேய கணக்குப்படி முதலில் 10 மாதங்களே இருந்தன, பின்பு கணக்கு பிழையாகப்பட்டதால் இந்திய முறைப்படி 2 மாதங்கள் சேர்த்துக்கொண்டார்கள்.)
(௨௰.) எண் வாய்ப்பாடு
10கோடி 1அற்புதம்
10அற்புதம் 1நிகற்புதம்
10நிகற்புதம் 1கும்பம்
10கும்பம் 1கணம்
10கணம் 1கற்பம்
10கற்பம் 1நிகற்பம்
10நிகற்பம் 1பதுமம்
10பதுமம் 1சங்கம்
10சங்கம் 1சமுத்திரம்
10சமுத்திரம் 1ஆம்பல்
10ஆம்பல் 1மத்தியம்
10மத்தியம் 1பரார்த்தம்
10பரார்த்தம் 1பூரியம்
(௨௰௧.) படைகளின் அளவு
1-பந்தி 1-இரதம்(தேர்) : 1-ஆனை : 3-குதிரை : 5-காலாள்
3-பந்தி 1-சேனாமுகம்
3-சேனாமுகம் 1-குல்மம்
3-குல்மம் 1-கணகம்
3-கணகம் 1-வாகினி
3-வாகினி 1-புலுதம்
3-புலுதம் 1-சமுத்திரம்
3-சமுத்திரம் 1-சமாக்கியம்
10-சமாக்கியம் 1-அக்குரோணி
1-அக்குரோணி 21870-இரதம், 21870-ஆனை, 65610-குதிரை, 109350-காலாள்
மஹாபாரதத்தில் (பாண்டவர்கள், கெளரவர்கள்) மொத்த சைனியமும் சேர்த்து 18 அக்குரோணி.
8 அக்குரோணி ஏகம்
8 ஏகம் கோடி
8 கோடி சங்கம்
8 சங்கம் விந்தம்
8 விந்தம் குமுதம்
8 குமுதம் பதுமம்
8 பதுமம் நாடு
8 நாடு சமுத்திரம்
8 சமுத்திரம் வௌ்ளம்
இராமனோடு சென்ற வானர சேனையின் அளவு எழுபது வெள்ளம்.
(௨௰௨.) திரவ அளவும் தானிய அளவும்
2 செவிடு 1 பிடி
5 செவிடு 1 ஆழாக்கு
2 ஆழாக்கு 1 உழக்கு
2 உழக்கு 1 உரி
2 உரி 1 நாழி
8 நாழி 1 குறுணி
2 குறுணி 1 பதக்கு
2 பதக்கு 1 தூணி (அ) காடி
3 தூணி 1 கலம்
(௨௰௩.) கணித குறியீடுகள்
௶ பற்று Debit
௷ வரவு Credit
௹ ரூபாய் Rupee
௺ இலக்கம் Number
a பாரம் A weight of 500 1b
a நிலம் Ground
a வராகன் A pagoda
a குழி A square yard
a நெல்லு Paddy
a கஜம் A yard
a வேலி a land measure
a ஆக total
a வரைக்கும் Until
a நன்செய் Wet cultivation
a புன்செய் Dry cultivation
a வசம் Charge
a பணம் money
a காசு Cash
a பொன் Gold
a வகையரா belonging to
a சில்வானம் more or less

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி