652 கணிணி ஆசியர்களுக்கு மீண்டும் பணி

652 கணிணி ஆசியர்களுக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 மாதத்துக்குள் பணி நீக்கம் செய்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது. முத்துராமன் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பணி நியமனம் செய்வதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி