ஊர்திப் பதிவெண்களில் தமிழ் : ‘தமிழில்தான் பதிவெண்களுக்குரிய எழுத்துக்களைக் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே ஆங்கிலத்திலேயே எழுதுவோம்’ என எண்ண வேண்டாம் ‘எம்மொழியில் எழுதினால் என்ன?’ என்போர், ‘தமிழ்மொழியில் எழுதினால் என்ன?’ என எண்ணித் தமிழிலேயே எழுத வேண்டும்.