தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு வலைத்தளம் - நூலகம்

அனைவருக்கும் வணக்கம்

.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி 
நூலகம் என்னும் வலைத்தளமே அது.முன்தொடக்கப்பள்ளி குழந்தைகள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவருக்கும் தேவையான 
பாடங்கள் ,காட்சி அட்டைகள்,காட்சிப்பாடல்கள்,வண்ணப்பக்கங்கள் அனைத்தும் இத்தளத்தில் கிடைக்கும்.

தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.
CLICK HERE TO GO THE WEBSITE

Courtesy : http://taakkootani.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி