வ.எண் | பதவியின் பெயர் | சம்பளம் | கூடுதல் தகவல் |
1 | ஜனாதிபதி | சம்பளம் ரூ1,50,000 | தகுதியான வயது-35 அதிக பட்ச வயது வரம்பு இல்லை .அரசாங்க ஊதியம் பெறும் பத்வியில் இருக்கக் கூடாது.இவர்மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.மாநிலங்களவையின்(Rajya Sabha) 12 பேரை ஜனாதிபதி நிர்ணயிக்கிறார்.
இவர் ராஜினாமாவை துணை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும்.பதவிக்காலம் 5 ஆண்டுகள்
|
2 | துணை ஜனாதிபதி | ரூ1,25,000 | தகுதியான வயது-35. குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார்.ராஜ்ய சபையின் தலைவரும் இவரே |
3 | பிரதமர் | அதிக பட்ச வயது வரம்பு இல்லை.திட்டக்குழுவின் தலைவரும் இவரே(Planning Commission). | |
4 | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி | சம்பளம் ரூ1,00,000 | குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், இரண்டு பதவிகளும் காலியாக உள்ள காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அவ்வாறு பணியாற்றிய நீதிபதி எம்.ஹிதயதுல்லா.அதிக பட்ச வயது-65 |
5 | உச்ச நீதிமன்ற நீதிபதி | சம்பளம் ரூ 90,000 | அதிக பட்ச வயது-65.மொத்தம் 26 நீதிபதிகள்(25 நீதிபதிகள் +1 தலைமை நீதிபதி) |
6 | உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | சம்பளம் ரூ 90,000 | அதிக பட்ச வயது-62 |
7 | உயர் நீதிமன்ற நீதிபதி | சம்பளம் ரூ 80,000 | அதிக பட்ச வயது-62 |
8 | மாநில ஆளுநர்(பெயரளவுத் தலைவர்) | சம்பளம் ரூ1,10,000 | தகுதியான வயது-35.அதிக பட்ச வயது வரம்பு இல்லை.மாநில ஆளுநரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.மாவட்ட நீதிபதிகளை ஆளுநர் நியமிக்கிறார். |
9 | பாராளுமன்ற உறுப்பினர் | தகுதியான வயது-30.ராஜ்ய சபா உறுப்பினர் தகுதி வயது -25 | |
10 | தலைமைத் தேர்தல் ஆணையர்Chief Election Commissioner | சம்பளம் ரூ90,000 | இந்தியத் தேர்தல் ஆணையம்(Nirvachan Sadhan) டெல்லியில் உள்ளது.தமிழக மாநிலத்தேர்தல் ஆணையம் சென்னையில் உள்ளது. |
11 | தேர்தல் ஆணையர் (Election Commissioner) | – | பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது. குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத்தலைவருக்கான தேர்தலையும் நடத்துகிறது தேர்தல் ஆணையம். |
12 | மாநிலத் தேர்தல் ஆணையர் | – | பதவிக்கான அதிக பட்ச வயது 62 |
13 | இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) | – | ஜனாதிபதி இவரை நியமிக்கிறார்.முதல் சட்ட அதிகாரியும்(first legal officer) இவரே.இவர் இந்திய அரசுக்கு சட்ட விஷியத்தில் அறிவுரைகளை வழங்குவார். |
14 | தலைமைக் கணக்கு தணிக்கையாளர்(Comptroller and Auditor General of India) | – | இவரை ஜனாதிபதி நியமிக்கிறார். அதிக பட்சம் 6 வருடம் அல்லது 65 வயது வரை இப்பதவி வகிக்கலாம். |
15 | மாநில அரசுப் பணியாளர் | – | ஓய்வு வயது 58 |
16 | மாநில அரசுப் பணியாளர் “டி” பிரிவு | – | ஓய்வு வயது 60 |
17 | மத்திய அரசுப் பணியாளர் | – | ஓய்வு வயது 60 |
இதை உங்கள் நண்பர்களுக்கு facebook share,google plus மூலம் பகிர்ந்து உதவவும்.
Source : http://studyforce.in/