ஆசிரியர்களுக்குப் பயன்படும் முக்கியமான இணையதளங்கள்

வணக்கம் நண்பர்களே..!

பெற்றோர்களுக்கு அடுத்தப்படியாக குழந்தைகளை நல்லதொரு குடிமகனாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான்.

ஏன் பெற்றோர்களைவிட ஒரு படி உயர்ந்து, ஒரு மாணவனை நல்லவனாக்குவதிலும், வல்லவனாக்குவதிலும், திறமைகளை வெளிக்கொணர்ந்து ஒரு சாதனையாளனாக மாற்றுவதிலும் முதன்மையாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள்.
useful website for teacher

அத்தகைய சிறப்புக்க ஆசிரியர்களுக்குப் பயன்படும் ஒரு சில வலைத்தளங்கள் உள்ளன. இத்தளங்கள் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு, கல்வித் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் நல்லதொரு வழிகாடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..

இதோ அப்பயன்மிக்க வலைத்தளங்களின் பட்டியல்:

ஆசிரியர்களுக்குப் பயன்படும் முக்கியமான இணையதளங்கள்
Teacher Friendly Blog
TEACHER TAMILNADU
ஆசிரியர் கூட்டணி
ஆசிரியர் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர்கள்மாணவர்கள் நண்பன்
ல்விச் சோலை
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு ஆசிரியர் நண்பன்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி விருதுநகர்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு பட்டதாரிகள் செய்திகள்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளிமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
தமிழக ஆசிரியர்
பள்ளிக்கல்வி
பாடசாலை
வருங்கால ஆசிரியர் கூட்டணி
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை


தங்களுக்குத் தெரிந்த இணையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் குறிப்பிடலாம். நன்றி.

The teachers are the best to make the kids to good citizen than their parents. Other than that, the teachers are changing the student's characters, skills, efficiency, and qualifying them to become an achiever in all fields. 
There are only few web sites available for those great teachers.  Those websites will be a good guide for teachers, students, and the people, who are interested in educated related articles.


Courtesy : http://www.techthangam.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி