உலகம் ஒரு பார்வை - உலகிலேயே உயரமானது.

உலகிலேயே மிக உயரமான மலைத்தொடர் எது?
இமாலயம். (சிகர உயரம் 29,028 அடி)

உலகிலேயே மிக உயரமான அருவி எது?
ஏஞ்சல் அருவி, வெனிசூலா. (உயர 3,212 அடி)

உலகிலேயே மிக உயரமான ஏரி எது?
லேகோ டிட்டிக்காசா. (கூடுதல் ஆழம் 1,214 அடி)

உலகிலேயே மிக உயரமான கட்டடம் எது?
சீயர்ஸ் டவர், சிக்காகோ. (110 மாடி)

உலகிலேயே மிக உயரமான சிலை எது?
தாய்நாடு, மமயேன் மலை - ரஷியா.

உலகிலேயே மிக உயரமான ஒட்டல் எது?
வெஸ்டின் ஸ்டாம்போர்டு ஒட்டல், ராஃப்பின்ஸ் நகர் - சிங்கப்பூர்.

உலகிலேயே மிக உயரமான அணை எது?
கிராண்ட் டிக்சென்சி, ஸ்விட்சர்லாந்து.

உலகிலேயே மிக உயரமான தொடர் வண்டி எது?
கொண்டோர், பொலிவியா.

உலகிலேயே மிக உயரமான விமான நிலையம் எது?
லாசா விமான நிலையம், திபெத்.

உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
பைக்கால், சைபீரியா. (ஆழம் 6,365 அடி)

உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எது?
ஸடீல் டவர், யோக்கஹாமா - ஜப்பான்.

                                                     Royalty-free Image: Steel tower


உலகிலேயே மிக உயரமான ஊற்று எது?
பவுண்டன் ஹில்ஸ், அரிசேனா.

உலகிலேயே மிக உயரமான கோபுரம் எது?
சி.என்.டவர், டொரன்டோ - கனடா.

நன்றி : http://tk.makkalsanthai.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி