இந்த படத்திற்கு விளக்கம் தேவையில்லை...!
 |
அகர தத்துவம் |
திருவள்ளுவ நாயனார் குறித்த பரிபாசை அகர முதல. இந்த அகர ஒலியே மெய்கண்ட சாத்திரங்கள் கூறும் தசநிலைகளையும் அறிவிக்கும் கருவியாம். இதனையே தத்துவமாக மேலே குறிக்கப்பட்டுள்ளது. இந்த அகர தத்துவ விளக்கம் பெயர் வெளியிடாத சமாதியடைந்த மகான் ஒருவரால் சொல்லப்பட்டது.
Source : http://www.thangampalani.com/