பி.எட்., எம்.எட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் திரு. ஜெயக்குமார் அவர்கள் இத்தகலை இன்று வெளியிட்டார்.
பல்கலைக்கழகத்தின் அனுமதிப் பெற்ற 649 கல்வியியல் கல்லூரிகளில் தேர்வெழுதியவர்களுக்கான B.Ed. M.Ed தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் கல்வியியல் கழகத்தின் இணையதளமான http://www.tnteu.in/ வில் வெளியிடப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு பெற விரும்பும் தேர்வர்கள், அவற்றிற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை நிரப்பி, அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தி, வருகிற 24ந் தேதிக்குள்
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை,
சென்னை - 5.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள என தெரிவித்துள்ளார்.
B.Ed., மற்றும் M.Ed.,தேர்வுகள் முடிவுகள் 2012 காண செல்ல வேண்டிய தளம்:
Visit for B.Ed., M.Ed., Results 2012 : http://www.tnteu.in/