தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13943 / சி3 / இ1 / 2012, நாள். 27.07.2012
01/01/2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவ்வி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்30.07.2012 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என அறிவிக்கப்படுகிறது.