புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2012 முதல் நடைமுறைபடுத்தவும் ரூ.150 /- பிடித்தம் செய்ய அரசு ஆணை வெளியீடு.

TO DOWNLOAD GO.243 FINANCE (SALARIES) DEPARTMENT DATED.29.06.2012 CLICK HERE...
மேலும் உதவிக்கு 24 மணி நேர / இலவச அழைப்புக்கு 1800 233 5666animated gifஇத்திட்டம் 01.07.2012 முதல் 30.06.2016 தமிழக அரசின்  நிரந்திர பணியாளர்கள் அனைவருக்கும் செயல்படுத்தப்படும்.
animated gifரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்.
animated gifதொகுப்பூதியம்,தினக்கூலி, தற்காலிக மற்றும் மறுநியமனத்தில் உள்ளவர்களுக்கு பொருந்தாது. 
animated gif54 புதிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் 7 கூடுதல் அறுவை சிகிச்சை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

animated gifபின்வரும் குடும்ப உறுப்பினர் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - 2012 கீழ் பயன்பெறுபவர்கள் ஆவார்.
(i).பணியாளரின் வாழ்க்கை துணை (கணவன் அல்லது மனைவி)
(ii).பணியாளரின் குழந்தைகள் (அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அல்லது 25 வயது வரை)
(iii).பணியாளர் திருமணமாகாதவர் என்றால் அவருடைய பெற்றோர்களுக்கும் பொருந்தும்(பணியாளர்க்கு திருமணம் ஆகும் வரை) 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி