பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு உரிய பாடங்கள் (Concern Major Subjects) அல்லாமல் வெவ்வேறு (Other Major subject) பாடங்களை படித்திருந்தாலும் அவை ஒத்த பாடமாக இருந்தால் அவற்றை சமமாக கருத - அரசாணை மற்றும் பட்டியல் வெளியீடு - அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
அரசாணை எண். 133 பள்ளிக்கல்வித்(M2)துறை, நாள்.04.06.2012
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.014115 / டி1 / 2012, நாள்.15.06.2012
அரசாணை எண். 133 பள்ளிக்கல்வித்(M2)துறை, நாள்.04.06.2012
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.014115 / டி1 / 2012, நாள்.15.06.2012