10ம் வகுப்பு தேர்வில் ஒட்டுமொத்த அளவில் ரேங்க் பெற்றவர்கள்.


தமிழகத்தில் வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில்(தமிழ் மற்றும் பிற மொழிகளை முதன்மை பாடமாக எடுத்துப் படித்தவர்கள்), மொத்தம் 29 பேர் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.
அவர்களில், முதலிடத்தை 4 பேரும்,  இரண்டாமிடத்தை 8 பேரும், மூன்றாமிடத்தை  17 பேரும் பெற்றுள்ளனர்.
அவர்களின் விபரம்
முதல் மதிப்பெண்
P. ஸ்ரீநாத்  -  497  -  பி.ஆர். பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்
A.H. அஞ்சலா பேகம்  -  497  -  டி.ஏ.வி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
ரம்யா ஸ்ரீஷா கோட்டா  -  497  -  புனித மைக்கேல் அகடமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அடையார் - சென்னை.
மிடிஷா சுரானா  -  497  -  அகர்வால் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வேப்பேரி - சென்னை.
இரண்டாமிடம் பெற்றவர்கள்
S. ஜென்கின் காட்பிரே  -  496  -  ஹெப்ரான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி  - நாகர்கோவில்.
E.M. நந்தினி  -  496  -  புனித இக்னேஷியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
K.N. மகாலட்சுமி  -  496  -  எஸ்.ஜே. சில்வர் ஜுப்ளி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
சுவாதி சென்னியப்பன்  -  496  -  பாரதி வித்யாபவன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
J. தமன்யா சரோயா  -  496  -  யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
D. கவின்  -  496  -  சேரன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கரூர்
T. கயல்விழி  -  496  -  டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி
N. அகிலா  -  496  -  வியாசா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, புழுதிவாக்கம் - செங்கை மாவட்டம்
மூன்றாமிடம் பெற்றவர்கள்
S. ஸ்மிதா  -  495  -  எஸ்.ஜே. சில்வர் ஜுப்ளி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
K. சூர்யா  -   495  -  சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
S.K. அபிஷேக்  -  495  -  ஒய்.ஆர்.ஆர்.டி.வி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
R. தரணி  -  495  -  விவேக் வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி
M. முகம்மது இஜாஸ்  -  495  -  பாரதி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர்
T. வினுமிதா  -  495  -  கொங்கு நேஷனல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
K. ஷர்மிளா  -  495  -  ஸ்ரீ வேதாத்ரி வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
M. ஸ்ரீதரா  -  495  -  ஏ.ஜி.என். மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி
கிரிஷ் கோவிந்தராஜன்  -  495  -  கோல்டன்கேட்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சேலம்
P.K. பூஜாஸ்ரீ  -  495  -  எஸ்.ஆர்.வி. ஹைடெக் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
V. ஸ்வேதா  -  495  -  சின்மயா வித்யாலயா மெட்ரிக்., பள்ளி, திருச்சி
ஓங்கார் சிவாஜி கட்கர்  -  495  -  லட்சுமி நினைவு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கடலூர்
B. அம்ரிதா  -  495  -  சிருஷ்டி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
V.E. ராஜேஸ்வரி  -  495  -  மாமல்லன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்
I. ஜஸ்டின் சேவியர்  -  495  -  கலைமகள் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
அபி செபஸ்டியன்  -  495  -  புனித மைக்கேல் அகடமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அடையார் - சென்னை
அகில் ரூபன் கனகராஜ்  -  495  -   புனித மைக்கேல் அகடமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அடையார் - சென்னை

நன்றி : http://www.tnkalvi.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி