ந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.